Priyanka Chopra : அவள் உலக அழகியே.. நெஞ்சில் விழுந்த அருவியே - பிரியங்கா சோப்ரா க்ளிக்ஸ்..!
பிரியங்கா சோப்ரா, தனது பயணத்தை 18 வயதில் மிஸ் வேர்ல்ட் போட்டியில் இருந்து தொடங்கினார்
2000-ஆம் ஆண்டு மிஸ் வேர்ல்ட் கான்டினென்டல் குயின் ஆஃப் பியூட்டி ஆஃப் ஆசியா & ஓசியானியாவாக முடிசூட்டப்பட்டார்.
குவாண்டிகோவில் நடிப்பதற்காக ஆடிஷன் செய்தார் , அதுதான் அவரின் முதல் ஆடிஷன்!
பிரியங்கா தனது தாயார் டாக்டர் மது சோப்ராவுடன் இணைந்து தயாரிப்பு நிறுவனமான பர்பில் பெப்பிள்” புரொடக்ஷன்ஸைத் தொடங்கியுள்ளார்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் ஆகியோரை விட அதிக ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ளார்.
கிரியேட்டிவ் ஆர்ட்டிஸ்ட்ஸ் ஏஜென்சி கையெழுத்திட்ட முதல் பாலிவுட் நட்சத்திரம் சோப்ராதான்.
2009-ஆம் ஆண்டில், பிரியங்கா சோப்ரா இந்துஸ்தான் டைம்ஸிற்காக தி பிரியங்கா சோப்ரா டைம்ஸ் என்ற கருத்துக் கட்டுரையை எழுதத் தொடங்கினார்
இந்திய திரையுலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் 'தாதா சாகேப் பால்கே' விருதினை 2017-ஆம் ஆண்டு பெற்றார்