✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Priyanka chopra : ஸ்டைலா க்யூட்டா..தனது குடும்பத்துடன் இந்தியாவுக்கு வருகை தந்த பிரியங்கா சோப்ரா!

ABP NADU   |  01 Apr 2023 12:28 PM (IST)
1

நடிகை பிரியங்கா சோப்ராவும் பாடகர் நிக் ஜோனஸும் காதலித்து 2018 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்

2

இத்தம்பதி அவர்களின் முதல் குழந்தை மகள் மால்டி மேரியை வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்தனர்.

3

நீண்ட நாட்களாக இந்திய வராமல் இருந்த பிரியங்கா ஜோனஸ் ஜோடி தற்போது இந்திய வந்துள்ளனர்

4

மும்பை விமான நிலையத்தில் ரசிகர்களை பார்த்த பிரியங்கா சோப்ரா, தனது இரு கைகளையும் கூப்பி வணக்கத்தை தெரிவித்தார்

5

முதலில் இவர்கள் இருவரும் மால்டியின் முகத்தை வெளியுலகத்திற்கு காட்டாமல் இருந்தனர். சமீப காலத்தில் மால்டியின் முகத்தை ப்ரியங்கா வெளியிட தொடங்கினார்.

6

மூவரும் சேர்ந்து முதல் முறையாக புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் காட்சி

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Priyanka chopra : ஸ்டைலா க்யூட்டா..தனது குடும்பத்துடன் இந்தியாவுக்கு வருகை தந்த பிரியங்கா சோப்ரா!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.