Priya Bhavani Shankar : மேகமோ அவள்...நடிகை பிரியா பவானி சங்கரின் வெகேஷன் போட்டோஸ்!
ஓவியா சங்கர் | 24 Aug 2022 03:28 PM (IST)
1
மேகமோ அவள் மாய பூ திரள்
2
தேன் அலை சுழல் தேவதை நிழல்
3
அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும்
4
வசமில்லா மொழியில் இதயம் எதையோ உலரும்
5
இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும்
6
அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும்
7
வானவில் தேடியே ஒரு மின்னலை அடைந்தேன்
8
காட்சியின் மாயத்தில் என் கண்களை இழந்தேன்