Priya Bhavani Shankar : செய்தி வாசிப்பாளர் டூ சினிமா நடிகை.. பிரியா பவானி சங்கர் கடந்து வந்த பாதை!
தனுஷ்யா | 14 Jan 2023 04:42 PM (IST)
1
பத்திரிகையாளர் டூ நடிகையாக மாறி தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர்
2
விஜய் டிவியின் ’கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலில் பிரபலமானார்
3
’மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட் நடிகையாக உருவெடுத்தார்
4
இவரது மாஃபியா, ஓ மணப்பெண்ணே, ஹாஸ்டல், மான்ஸ்டர் படங்கள் அடுத்தடுத்து ஹிட்!
5
இன்றைய தேதிக்கு கோலிவுட்டில் அதிக படங்களைக் கொண்டிருக்கும் நடிகை பிரியா!
6
யானை, தனுஷின் திருச்சிற்றம்பலம் படங்களில் முன்னதாக நடித்திருந்தார்
7
பொம்மை, பத்து தல, இந்தியன் 2, ருத்ரன் ஆகியவை இந்த ஆண்டு வரவுள்ளன
8
உலகம் சுற்றுவது பிரியாவுக்கு மிகவும் பிடித்த ஹாபி!
9
சமீபத்தில் ஐரோப்பிய டூர் சென்ற பிரியாவின் ஃபோட்டோஸ் லைக்ஸ் அள்ளின
10
இவரது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்கள் ஃபோட்டோவுக்காக தவமாய் காத்துள்ளனர்!