புதுவித உடையில் போஸ் கொடுக்கும் பூனம் பஜ்வா!
ஓவியா சங்கர்
Updated at:
14 Nov 2022 05:15 PM (IST)

1
மும்பையில் உள்ள ஒரு பஞ்சாப் குடும்பத்தில் பிறந்தவர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
2
2005 -ல் மிஸ் புனே என்ற பட்டத்தினை பெற்று புகழ் பெற்றவர்

3
தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்
4
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்
5
தமிழில், இயக்குநர் ஹரி இயக்கிய சேவல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்
6
தெனாவட்டு, துரோகி என பல்வேறு கதைக்களம் கொண்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்
7
இளசுகளின் மனதை கவரும் நடிகையாக வளம் வருபவர்
8
அரண்மனை 2, முத்தின கத்திரிக்கா உள்ளிட்ட இவரின் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -