Rakul Preet Singh:க்யூட் நாயகி ரகுல் ப்ரீத் சிங்கின் அழகிற்கான காரணம் என்ன தெரியுமா?
யுவஸ்ரீ
Updated at:
09 Jan 2023 11:40 PM (IST)
1
ரகுல் ப்ரீத் சிங் அழகின் ரசகசியம்!
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
முகப்பொலிவிற்காக இரவில் சீரம் வைத்து முகத்தில் மஸாஜ் செய்வாராம்
3
வீட்டில் தயாரித்த ஃபேஸ் மாஸ்கை பயன்படுத்துவாராம்
4
உடற்பயிற்சியை ஸ்ட்ரிக்டாக கடைபிடடிப்பவர் ரகுல்
5
அதிகம் வியர்த்தால் முகத்திற்கு அதிகம் பொலிவு கிடைக்கும் என்பது இவரது நம்பிக்கையாம்
6
யோகா செய்பவர் ரகுல்
7
இவர் செய்யும் விதவிதமான யோகாசனங்கள், இவரது அழகிற்கு காரணம் என கூறப்படுகிறது
8
சன்ஸ்க்ரீன் லோஷன் பயன்படுத்துவார்
9
ரகுல், வெளியில் செல்லும்போது கண்டிப்பாக சன்ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்துவாராம்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -