'டேக் மீ அப்' - ஃபேக் ஐடி பகிர்ந்த ஒரு போட்டோ.. நிலவுக்கே பவித்ராவை தூக்கிச் சென்ற ரசிகர்கள்!
முருகதாஸ் | 09 Jun 2021 02:23 PM (IST)
1
சின்னத்திரை நடிகையான பவித்ராவின் பெயரில் ட்விட்டரில் பேக் ஐடி ஒன்று உள்ளது. அந்த ஐடியில் சமீபத்தில் பவித்ராவின் புகைப்படம் ஒன்று டேக் மீ அப் என்ற தலைப்புடன் பகிரப்பட்டது.
2
டேக் மீ அப் என்ற தலைப்பை படித்த நம்ம ஊரு மீம் கிரியேட்டர்ஸ் பவித்ராவை உயரத்திற்கு தூக்க தொடங்கினர்
3
பல்வேறு எடிட்களை செய்து செம கலாயாக பவித்ரா புகைப்படத்தை மாற்றியுள்ளனர்
4
ஜம்மு காஷ்மீர் உச்சிக்கே சென்ற பவித்ரா..
5
இந்த உயரம் போதுமா என தென்னை மரத்தில் பவித்ராவை அமர வைத்த ரசிகர்
6
பவித்ராவை கிரேனில் மேலே தூக்கிய குறும்புகார ரசிகர்
7
கிங் காங் -காட்சில்லா சண்டைக்கு நடுவே மேலே அமர்ந்துள்ள பவித்ரா..
8
பேவரைட் மீம் டெம்பிளேட்டில் இடம் பிடித்த பவித்ரா..
9
பாகுபலியின் சூப்பர் சீனில் பவித்ராவை சேர்த்த மீம் கிரியேட்டர்..