Pathu Thala Movie Stills: 'அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம்..’ பத்து தல படத்தின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
தனுஷ்யா
Updated at:
22 Feb 2023 07:01 PM (IST)
1
ஒரு சிலந்தி வலையில் சிங்கத்துக்கென்ன வேல நீ சொல்லு கண்ணு..
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
குறை பாக்குற எந்த நெஞ்சத்துக்கும் பிறை பாக்குற இன்பம் கிடைக்குமா கிடைக்குமா..
3
ஒரு போர்வைக்குள் உள்ள மனசுக்கு அந்த இருள் விடிஞ்சது தெரியுமா..
4
ஆற்றல் என்னைக்கும் அடங்குமா ஆற்றல் என்னைக்கும் அடங்குமா..
5
கோடி நெருப்பா ஆரம்பிக்கிற ஆற்றல் இருக்கும் வத்திக்குச்சி அது காலம் வரும்னு காத்து இருக்கல பாஞ்சி உரசி பத்திக்கிச்சு..
6
ஒரு காத்து கொடுக்கும் சலசலப்புக்கு மலையும் பயந்து வெலகுமா புயலும் பதுங்க பழகுமா..
7
கொஞ்சம் பளிச்சு பளிச்சு பளிச்சுனு நம்ம நெருப்ப தெளிச்சு போணும் கண்ணு..
8
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில நெஞ்சம் அவன சுத்தும்..
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -