‛எங்க வீட்டு குத்துவிளக்கு...நீ நடிச்ச சீரியல் கெத்து...’ பளபளக்கும் பாண்டியன் ஸ்டோர் சுஜிதா!
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன் | 15 Oct 2021 01:28 PM (IST)
1
சுஜிதா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார்
2
தன் வாழ்க்கையின் ஒவ்வொரு பயணத்தையும் சினிமாவோடு நகர்த்தினார்
3
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சுஜிதாவுக்கு தனி ரசிகர்கள் கூட்டம்
4
குடும்பப் பெண்ணாக சுஜிதா எப்போது பிட் ஆவார்
5
புடவையில் வரும் சுஜிதாவிற்கு அதற்கேற்ற பாத்திரங்கள் மெருகேற்றுகின்றன.
6
நம்ம வீட்டு பெண் போன்ற தோற்றத்தில் எப்போதும் தென்படுவார்