✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

RRR Second Part : மீண்டும் ஒரு ஆஸ்கரை ரெடி பண்ணுங்க.. ஹாலிவுட் தரத்தில் உருவாகவிருக்கும் ஆர்.ஆர்.ஆர் 2!

ஜோன்ஸ்   |  10 Jul 2023 05:17 PM (IST)
1

டோலிவுட்டில் பிரம்மாண்ட இயக்குநராகக் கொண்டாடப்படும் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய படம்தான் ஆர்.ஆர்.ஆர்.

Continues below advertisement
2

கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

Continues below advertisement
3

இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 900 கோடிகளுக்கும் மேல் இப்படம் வசூலித்தது.

4

இப்படத்தில் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதும் பெற்றது.

5

தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

6

இதன் இரண்டாம் பாகம் ஹாலிவுட் தரத்தில் உருவாகவுள்ளது என நெருங்கிய திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • RRR Second Part : மீண்டும் ஒரு ஆஸ்கரை ரெடி பண்ணுங்க.. ஹாலிவுட் தரத்தில் உருவாகவிருக்கும் ஆர்.ஆர்.ஆர் 2!
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.