Padayappa set pics: படையப்பா 23 ஆண்டுகள் கொண்டாட்டம்... வைரலாகும் செட் க்ளிக்ஸ்
ABP NADU | 11 Apr 2022 01:18 PM (IST)
1
வெற்றி கொடி கட்டு பகைவரை முட்டும் வரை முட்டு
2
லட்சியம் எட்டும் வரை எட்டு படையெடு படையப்பா
3
கைதட்டும் உளிபட்டு நீ விடும் நெற்றித்துளி பட்டு
4
பாறைகள் ரெட்டை பிளவுற்று உடைபடும் படையப்பா
5
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா