Year Ender 2022 : இந்தாண்டில் வெளியான ஓவர்ரேட்டட் திரைப்படங்கள்!
ABP NADU | 17 Dec 2022 06:08 PM (IST)
1
இரத்தம் ரணம் ரௌத்திரம் அனைத்தும் நிறைந்த ஆர் ஆர் ஆர்
2
அதிரடி ஆக்ஷன் திரைப்படமான கமலின் விக்ரம்
3
ஆக்ஷன் காட்சிகள் அதிகம் நிறைந்த இயக்குநர் நெல்சனின் பீஸ்ட்
4
பைக் ஸ்டண்ட் இடம்பெற்ற அஜித்தின் வலிமை
5
ஹீரோத்தனத்தின் உச்சக்கட்டமான கே.ஜி.எஃப் 2
6
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நாயகனாக நடித்த காதல் & நகைச்சுவை திரைப்படமான லவ் டுடே
7
தண்ணீர் பிரச்னையை கையில் எடுத்த பி.எஸ். மித்ரனின் சர்தார்
8
பள்ளி ஆசிரியராக சாய் பல்லவி நடித்த கார்கி
9
உலகின் முதல் ‘நான் சிங்கிள் ஷாட்’ திரைப்படமாக வெளியான இரவின் நிழல்
10
வசூலில் ஹிட் அடித்த காந்தாரா, நெட்டிசன்களிடையே ஓவர்ரேட்டட் என பெயர் பெற்றது