Nivetha Pethuraj Pictures | ஹேப்பி பர்த்டே நிவேதா பெத்துராஜ்.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
கல்யாணி பாண்டியன் | 30 Nov 2021 11:01 AM (IST)
1
நிவேதா பெத்துராஜ்ஜூற்கு இன்று பிறந்த நாள்
2
நிவேதா பெத்துராஜ் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்
3
நிவேதா பெத்துராஜ் தந்தை ஒரு தொழில் அதிபர்
4
பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை துபாயில் முடித்தார்
5
ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமானார்
6
கார் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர்
7
இன்ஸ்டாகிராமில் மிக ஆக்டிவாக இருப்பவர்.
8
இவர் ஒரு பிரபல மாடலும் ஆவார்