HBD Nithya Menon : ரேவதி முதல் ஷோபனா வரை..மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற நித்யா மேனனின் கதாபாத்திரங்கள்!
வெப்பம் படத்தில் வரும் ‘மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே..’ என்ற பாடலை அனைவருக்கும் பிடிக்கும். அதுபோல், இதில் ரேவதியாக வரும் நித்யா மேனனையும் பலருக்கும் பிடிக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appத்ரில்லர் கதையில் களமிறங்கி, மாலினி 22 பாளையங்கோட்டை படத்தின் முன்னிலை கதாபாத்திரமாக நடித்து அசத்தியிருப்பார்.
ராகவா லாரன்ஸ் எடுக்கும் பேய் படங்களில், நிச்சயமாக ஒரு ப்ளாஷ்பேக் இடம்பெற்றிருக்கும். அதுபோல், காஞ்சனா இரண்டாம் பாகத்தின் ப்ளாஷ் பேக் கதையில் வரும் மொட்ட சிவாவின் அன்பு மனைவி கங்காவா நடித்திருப்பார்.
காதலிக்கும் பலரும் அனைவரும் வியந்து பார்த்த ஓ காதல் கண்மணி படத்தின் க்யூட் தாராவாக நடித்திருப்பார்.
மிஷ்கினின் சைக்கோ படத்தில், கண் பார்வையற்ற கதாநாயனுக்கு உதவும் முன்னாள் காவல் அதிகாரி கமலா தாஸாக கலக்கியிருப்பார்
கடந்தாண்டில் வெளிவந்த ஃபீல் குட் படமான, திருசிற்றம்பலத்தில் சிறு வயது நண்பனாகிய பழத்தை காதலித்து, ஷோபனாகவே வாழ்ந்திருப்பார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -