'மழைவரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே’ : Gorgeous நித்யா மேனன் க்ளிக்ஸ்
குணவதி | 01 Dec 2021 01:50 PM (IST)
1
மழை வரும் அறிகுறி, என் விழிகளில் தெரியுதே
2
மனம் இன்று நனையுதே, இது என்ன காதலா ? சாதலா?
3
பழகிய காலங்கள், என் பார்வையில் விரியுதே
4
பாதைகள் நழுவுதே , இது ஏனோ ஏனோ ?
5
உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும் நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடிடுதே