Nikki Galrani : 'மரகத அழகே... நீதான் அழகியே தீவே..!' நிக்கி கல்ராணி ஸ்பெஷல் கலெக்ஷன்ஸ்...!
சுகுமாறன்
Updated at:
03 Jan 2022 05:42 PM (IST)
1
நிக்கி கல்ராணி நடிகை மற்றும் மாடல் ஆவார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.
3
இவரது நடிகை சஞ்சனாவும் நடிகையும் ஆவார்.
4
1983ம் ஆண்டு என்ற படம் மூலமாக மலையாளத்தில் அறிமுகமானார்.
5
டார்லிங் என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகமானார்.
6
இவர் பேஷன் டிசைனிங் முடித்து மாடலிங் துறையில் அறிமுகமானார்.
7
கர்நாடகாவில் பிறந்த இவர் அதிக தமிழ் படங்களில் நடிப்பதால் சென்னையில் தற்போது குடியேறிவிட்டார்.
8
கிருஷ்ணாஷ்டமி என்ற தெலுங்கு படம் மூலமாக டோலிவுட்டில் அறிமுகம்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -