✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

ᴋʜᴜsʜɪ ᴋᴀᴘᴏᴏʀ pics : சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்! - குஷி கபூர் போட்டோஷூட்

காயத்திரி ஜெயச்சந்திரன்   |  11 Jul 2021 12:58 PM (IST)
ᴋʜᴜsʜɪ ᴋᴀᴘᴏᴏʀ pics : சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்! - குஷி கபூர் போட்டோஷூட்

குஷி கபூர்

1

இன்டர்நெட்டின் சென்சேஷன் குஷி கபூர் , நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள்

2

குஷி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து உள்ள போட்டோஷூட் அவரது தாய் ஸ்ரீதேவியை அதிகம் நினைவுபடுத்தியது.

3

‘ஒரு தொடர்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பை பெற்றுள்ளது

4

அமிதாப் பச்சனின் பேத்தி நவ்யா நவேலி நந்தா, அனுராக் காஷ்யப்பின் மகள் ஆலியா காஷ்யப் மற்றும் அவரது உறவினர் ஷானயா கபூர் போன்றவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்

5

படத்தில், குஷி தனது தாய் ஸ்ரீதேவியை அதிகம் நினைவுபடுத்தியுள்ளார்

6

குஷி அடிக்கடி தனது சகோதரி ஜான்வி கபூருடன் சேர்ந்து வேடிக்கையான ஒர்க்அவுட் வீடியோக்களை பகிர்ந்து வருவார்

7

குஷி நியூயார்க் பிலிம் அகாடமியில் நடிப்பு பற்றிய படிப்பை படித்து வருகிறார்.

8

அவரது தாயார் ஸ்ரீதேவி மற்றும் சகோதரி ஜான்வி ஆகியோரை பின்பற்றுவதே அவரது நோக்கம்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • ᴋʜᴜsʜɪ ᴋᴀᴘᴏᴏʀ pics : சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்! - குஷி கபூர் போட்டோஷூட்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.