Jailer Success Party : பாக்ஸ் ஆஃபீஸை தெறிக்கவிட்டு வரும் ஜெயிலர்..கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!
சுபா துரை | 27 Aug 2023 01:33 PM (IST)
1
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ஜெயிலர்.
2
இப்படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
3
இதனை அடுத்து இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சக்சஸ் பார்ட்டி நடைபெற்றுள்ளது.
4
இந்த கொண்டாட்டத்தில் நெல்சன், ரஜினிகாந்த், அனிருத், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
5
மேலும் ஜெயிலர் படக்குழுவினர் கேக் வெட்டி தங்கள் வெற்றியை கொண்டாடியுள்ளனர்.
6
தற்போது ஜெயிலரின் வெற்றி கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.