Nayanthara Vignesh Shivan: நயன்தாரா-விக்னேஷ் சிவன் லேட்டஸ்ட் கிளிக்ஸ் ஃப்ரம் தாய்லாந்து
ABP NADU | 20 Jun 2022 08:36 PM (IST)
1
அவள் விழி மொழியை… படிக்கும் மாணவன் ஆனேன்… அவள் நடைமுறையை… ரசிக்கும் ரசிகணும் ஆனேன்… ஆஹா… ஓ ஓ…
2
அவன் அருகினிலே… கணல் மேல் பனிதுளி ஆனேன்… அவன் அணுகயிலே… நீர் தொடும் தாமரை ஆனேன்…
3
அவளோடிருக்கும் ஒரு வித சினேகிதன் ஆனேன்… அவளுக்கு பிடித்த ஒருவகை சேவகன் ஆனேன்…
4
ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே… அடைக்கலம் அமைக்க தகுந்தவன்தானே…
5
நான் பிழை நீ மழலை… எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை… நீ இலை நான் பருவ மழை… சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை…
6
image 1