Nayanthara Wedding: ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா.. நயனின் அசத்தல் கிளிக்ஸ்..!
கல்யாணி பாண்டியன் | 11 Jun 2022 04:49 PM (IST)
1
கண்களோடு இரு கண்களோடு ஒரு காந்தல் பூத்ததடி பெண்ணே
2
காற்றிலாடி சிறு காற்றிலாடி ஒரு காதல் பூத்ததடி கண்ணே
3
நெஞ்சம் கூடியே நெஞ்சம் கூடியே ஒரு நேசம் வந்ததடி பெண்ணே
4
ஒன்று கூடி மனம் ஒன்று கூடி உயிர் வென்றதடி கண்ணே
5
ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா
6
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா கண்ணிலும் காதல் கண்டு கலைந்தாரா
7
ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா
8
அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா கண்ணிலும் காதல் கண்டு கலைந்தாரா
9
ஊரெல்லாம் என்னை கண்டு வியந்தாரா என்னோடு காதல் சொல்லி நயன்தாரா
10
ஒருமுறை உன்னைக் காணும் பொழுது இரு விழிகளில் ரோஜாக் கனவு