Nayanthara Interview: விமர்சனம் செய்த நடிகைக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா!
நயன்தாரா சமீபத்தில் இன்டெர்வியூ ஒன்றில் பங்கேற்றார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதில் தனது தோற்றம் குறித்து எழும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்
நயன்தாராவின் நடிப்பில் தயாராகியுள்ள கனெக்ட் திரைப்படம் நாளை வெளியாகிறது
‘ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்ட வேண்டும், என்னுடைய ஆரம்ப கால படங்களில் அதில் உங்களால் வேறுபாடு பார்க்க முடியாது’ என்று கூறினார்
'அதற்கு பிறகு நான் எடுத்த முடிவு தான் வித்தியாசப்படுத்தி காட்ட வேண்டும்’ என்று கூறினார்
'சமீப காலமாக நான் நடித்த படங்களின் போஸ்டர்களை பார்த்தாலே தெரிந்து விடும்’ என்று கூறினார்
'என்னை பொறுத்தவரையில் எனக்கும் என்னுடைய ரசிகர்களுடன் இருக்கும் கனெக்ட் அதுதான் என நான் நினைக்கிறன்’ என்றும் கூறினார்
விமர்சனங்கள் குறித்து பேசுகையில், “ சில சமயங்களில் என்னுடைய தோற்றத்தை வைத்து கூட விமர்சனங்கள் எழுகிறது” என்று கூறினார்
நீங்கள் எது செய்தாலும் உங்களை விமர்சனம் செய்வார்கள் என்று பதிலடி கொடுத்தார்
‘நான் என்னுடைய கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு என்னை வெளிப்படுத்தி கொள்ள முயற்சிக்கிறேன்’ என்றும் கூறினார் நயன்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -