Actress prayaga martin pics | அடிமன வேர்களை கொய்கிறாய் - பிரக்யா மார்டின் போட்டோஷூட்!
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
07 Aug 2021 01:12 PM (IST)
1
சாகர் அலியாஸ் ஜாக்கி ரீலோடட் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பிசாசு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்
3
ஃபஹத் பாசில் ஜோடியாக கார்ட்டூன் என்ற படத்திற்காக அவர் கையெழுத்திட்டார் ஆனால் கடைசியில் படம் தொடங்கவில்லை
4
ஒரு முறைவந்து பார்த்தாயாவில் பார்வதியாக பிரயாகா நடிப்பு பாராட்டுக்களைப் பெற்றது.
5
பிரக்யா ரோஸ் மார்ட்டின் பைக்குகள் மற்றும் கார்கள் ஓடுவது என்றால் மிகவும் பிடிக்குமாம்
6
ஃபோர்டு எண்டெவர், ரெனால்ட் டஸ்டர் மற்றும் மிட்சுபிஷி பஜெரோவை சொந்தமாக வைத்து உள்ளார் . அவர் ராயல் என்ஃபீல்ட் புல்லட் அதிகம் பயன்படுத்துவார்.
7
பயிற்சி பெற்ற கிளாசிக்கல் நடனக் கலைஞர்.
8
படங்களில் நுழைவதற்கு முன்பு மாடலிங் செய்து கொண்டு இருந்தார்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -