Mrunal Thakur : மார்னிங் Chill செய்யும் மனதை அள்ளும் மிருணாள் தாக்கூர் பிக்ஸ்!
நேரடியான தமிழ் திரைப்படங்களில் இன்னும் நடிக்கவில்லை என்றாலும் விரைவில் கோலிவுட் உலகில் களமிறங்க உள்ளார் மிருணாள் தாக்கூர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதிரைத்துறைக்கு வருவதற்கு முன்பாகவே இவர் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணி செய்து சீரியலில் பயணத்தை தொடங்கினார்
2014 ஆம் ஆண்டு வெளியான மராத்தி மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தற்ப்போது பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்
இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியான விஜய் தேவாரகொண்டாவின் தி ஃபேமிலி ஸ்டார் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்டினார்
விரைவில் தமிழ் திரையுலகில் களமிறங்க உள்ள நடிகை மிருணாள் தாக்கூர் காலையிலே இன்ஸ்டாகிராமில் போட்டோஸ் போட்டி சில் செய்டு வருகிறார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -