Oh My Ghost Review: சன்னி லியோன் அசத்தல்..காமெடி சொதப்பல்! ஓ மை கோஸ்ட்-குட்டி விமர்சனம்!
ஆண்களை மட்டும் குறிவைத்து பழிவாங்கும் பேய்-தேவசேனா(சன்னி லியோன்)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇப்பேயை படத்தின் நாயகனால் (சதீஷ்) மட்டுமே அடக்க முடியும் என தெரிய வருகிறது
சதீஷிற்கும் பேய்க்கும் என்ன சம்பந்தம்? ஆண்களை மட்டும் பேய் குறிவைப்பது ஏன்?-விடையாக க்ளைமேக்ஸ்
காமெடி செய்ய முயற்சி செய்து அதில் தோற்றிருக்கிறார் சதீஷ்
கொடூர பேய்-ஃப்ளாஷ் பேக்கில் அழகு ராணியாக சன்னி லியோன். தன் பங்கிற்கு நன்றாகவே நடித்திருக்கிறார்
இப்படத்தில், லாஜிக் அற்ற காட்சிகள் பல உள்ளன
இரட்டை அர்த்த வசனங்களை அளவாக வைத்திருக்கலாம்
காமெடி வசங்களை ரசனைக்குறிய வகையில் வைத்திருக்கலாம்
க்ளைமேக்ஸ் காட்சியை ரசிகர்களுக்கு புரியும் படி எடுத்திருக்கலாம்
மொத்தத்தில், பேசு பொருளாக மாறும் அளவிற்கு படத்தில் எதுவும் இல்லை
- - - - - - - - - Advertisement - - - - - - - - -