Shirley Babithra | அழகோ அழகு இவள் பேரழகு - மாடலிங் துறையில் அசத்தும் ஷெர்லி பாபித்ரா
இரா. ஆன்ஸ்கர் (லியோ) | 03 Jun 2021 09:55 PM (IST)
1
ஷெர்லி பாபித்ரா ஒரு Professional பேஷன் டிசைனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2
இந்தியாவில் பிறந்த ஷெர்லி பாபித்ரா, மாடலிங் துறையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
3
ஷெர்லி பாபித்ராவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சுமார் 66.9 ஆயிரம் Followers இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
4
ஷெர்லி பாபித்ரா பல முன்னணி நிறுவனங்களின், விளம்பர படங்களில் நடித்து வருகின்றார்.
5
பிரபல மாடல் ஷெர்லி பாபித்ரா சென்னையை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.