Model and VJ anjana pics : அஞ்சனா அஞ்சனா அன்பே அன்பே அஞ்சனா - அஞ்சனா போட்டோஷூட்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 12 Jul 2021 09:41 PM (IST)
1
இன்று முதல் நான் புதிதானேன் உன் இனிய சிரிப்பினால் முகில் ஆனேன்
2
கொட்டும் மழை போல் சுகம் ஆனேன் உன் கொஞ்சும் உதட்டினில் தமிழ் ஆனேன்
3
மொத்தத்தில் என்னை நாடு உனது விழியோடு என்னை மறந்தேனே
4
காதல் வந்தாலே தண்ணீரும் கூட தீப்போலே
5
தன்னாலே மாறும் மண் மேலே சந்தோஷம் கூடும் நெஞ்சுள்ளே
6
ஆகாயம் உந்தன் கால் கீழே பூ கோலம் போடும் அன்பாலே
7
வேதாளம் ஒன்று உன்னுல்ளே விளையாடி போகும் செல்லுள்ளே.