Mithila Palkar pics | ’நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை மிதிலா’ - மிதிலா பால்கர் போட்டோஷூட்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 28 Jul 2021 09:47 PM (IST)
1
மிதிலா பால்கர் ’கேர்ள் இன் தி’ சிட்டி மற்றும் ’நெட்ஃபிளிக்ஸ்’ன் ’தி லிட்டில் திங்ஸ்’ மூலம் அறியப்பட்டவர்
2
மிதிலா பால்கர் மராத்தி மொழி குறும்படமான மஜா ஹனிமூனில் அறிமுகமானார்
3
அவரது முதல் பாலிவுட் படம் நிகில் அத்வானியின் ’கட்டி பட்டி’ திரைப்படம் ஆகும்
4
கட்டி பட்டி படத்துக்கு பாலிவுட்டில் வரவேற்பு கிடைக்கவில்லை
5
2018 ஆம் ஆண்டு கார்வான் திரைப்படத்தில் கதாநாயகியாக தோன்றினார்
6
மிதிலா கதக் நடனம் மற்றும் ஹிந்துஸ்தானி இசையும் கற்றுக்கொண்டார்
7
லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஸ்டெல்லா அட்லர் ஸ்டுடியோ ஆஃப் ஆக்டிங்கில் நடிப்பு கற்றுக்கொண்டார்