Miss Universe Harnash pictures: பிரபஞ்ச அழகி ஹர்னாஷ் கவுர் சாந்துவின் சமீபத்திய புகைப்படங்கள்
செல்வகுமார் | 21 Aug 2022 10:50 PM (IST)
1
ஹர்னாஷ் கவுர் சாந்து, பிரபஞ்ச அழகி பட்டத்தை 2021-ல் வென்றார்
2
இவருக்கு வயது 22
3
முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்
4
பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற 3வது இந்தியர்
5
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்
6
பஞ்சாப், மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசக் கூடியவர்
7
சினிமாவில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது