Master fame Mahendran pics : பொளக்கட்டும் பற பற தெறிக்கட்டும் அளப்பற - மகேந்திரன் போட்டோஸ்
காயத்திரி ஜெயச்சந்திரன்
Updated at:
15 Jul 2021 08:09 PM (IST)
1
மகேந்திரன் ஒரு திரைப்பட நடிகர், அவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தனது 3 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கியவர்
3
ஆறு மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை செய்துள்ளார்
4
இரண்டு நந்தி விருது மற்றும் இரண்டு தமிழ்நாடு திரைப்பட விருதுகளைப் பெற்றவர்.
5
விழா திரைப்படம் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் மீண்டும் அறிமுகம் ஆனார்
6
சன் டிவி நடன நிகழ்ச்சியான மஸ்தானா மஸ்தானாவில் பங்கு கொண்டார்
7
மாஸ்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு அவதாரம் எடுத்துள்ளார் மகேந்திரன்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -