✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Mamta Mohandas : 'எனிமி' ஹீரோயின் மம்தா மோகன்தாசின் அசத்தல் ஆல்பம்....!

சுகுமாறன்   |  11 Nov 2021 04:43 PM (IST)

மம்தா மோகன்தாஸ்

1

மம்தா மோகன்தாஸ் நடிகை, தயாரிப்பாளர், பின்னணி பாடகி என்று பன்முகத்திறன் கொண்டவர்.

2

மயூகம் என்ற திரைப்படம் மூலம் 2005ம் ஆண்டு அறிமுகமான இவர் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

3

மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால், ஜெயராம், சுரேஷ்கோபி ஆகிய முன்னணி நடிகர்களுக்கு நாயகியாக நடித்துள்ளார்.

4

தமிழில் சிவப்பதிகாரம் படத்தில் நாயகியாக 2006ம் ஆண்டு அறிமுகமானார்.

5

2009ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மம்தா மோகன்தாஸ் தனது அயராத தன்னம்பிக்கையால் மீண்டு வந்து மீண்டும் வெள்ளித்திரையில் கோலோச்சினார்.

6

தெலுங்கில் எமதொங்கா என்ற படத்திலும் நடித்துள்ளார்.

7

நடிகையாக மட்டுமின்றி பாடகியாகவும் 20க்கும் மேற்பட்ட படங்களில் இவர் பாடியுள்ளார்.

8

நடிகை, பாடகியாக மட்டுமின்றி மலையாளத்தின் முன்னணி தொலைக்காட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர், நீதிபதியாகவும் பங்கேற்றுள்ளார்.

9

மலையாள படங்களை காட்டிலும் தெலுங்கு படங்களில் அதிகளவில் மம்தாமோகன்தாஸ் பாடியுள்ளார்.

10

சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையறத் தாக்க படங்களுக்கு பிறகு தற்போது எனிமி படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Mamta Mohandas : 'எனிமி' ஹீரோயின் மம்தா மோகன்தாசின் அசத்தல் ஆல்பம்....!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.