Actor Mammooty | காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான் : மம்மூட்டி நியூ லுக்..
முஹம்மது குட்டி பனபராம்பில் இஸ்மாயில் - மம்மூட்டி என்று திரையுலகில் அனைவராலும் அறியப்படும் மலையாள நடிகர்தான் மம்மூட்டி
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநான்கு தசாப்தங்களாக சினிமா வாழ்க்கையில், 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்,
மலையாளம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் நடித்து வருகிறார்
மம்மூட்டி சிறந்த நடிகருக்கான மூன்று தேசிய திரைப்பட விருதுகள், ஏழு கேரள மாநில திரைப்பட விருதுகள் மற்றும் பதின்மூன்று பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்
1998-ஆம் ஆண்டில், கலைத்துறையில் அவர் செய்த பங்களிப்பிற்காக இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.
ஜனவரி 2010-ஆம் ஆண்டு கேரள பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது
மம்மூட்டி டெக்னோடெயின்மென்ட் என்ற விநியோக நிறுவனத்தையும் நிர்வகிக்கிறார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -