Malavika Mohanan: மஞ்சள் மேகம் - ஒரு மஞ்சள் மேகம் - மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஸ்..!
கண்ணன் | 05 Jul 2022 10:33 PM (IST)
1
மஞ்சள் மேகம் - ஒரு மஞ்சள் மேகம்
2
பெண்ணாகி முன்னே போகும்
3
பதறும் உடலும் – என் கதறும் உயிரும் – அவள்
4
பேர்கேட்டுப் பின்னே போகும்
5
செல்லப் பூவே – நான்
6
உன்னைக் கண்டேன்
7
சில்லுச் சில்லாய் – உயிர்
8
சிதறக் கண்டேன்