Malavika Mohan: ஒளியிலே தெரிவது தேவதையா...மாளவிகா மோகனின் ரீசன்ட் போட்டோஸ்..!
யுவநந்தினி | 02 Aug 2022 04:37 PM (IST)
1
இது மாலை மயங்கும் வேலையா நீ வா வா கைகூட...
2
தீயே தீயே ராதீயே இனிதீயே தீண்ட தீண்ட தீர்ந்தியே!
3
கண்ணோடு உதடு பேசுமா ? கையோடு இளமை சேருமா ?
4
கஜலாடும் நெஞ்சம் ஏங்குமா ? கன நேரம் உள்ளம் தூங்குமா ?
5
அழகான வார்த்தை நீ என்றால் முற்று புள்ளி வெட்கம்!
6
மெதுவாக உன்னை வர்ணித்தால் மூழ்கி சொக்கி நிற்கும்.
7
அணு சிதைவில்லாமல் பெண்ணில் மின்சாரம் இருவரி கவிதைகள் மின்னும் இதழாகும்...
8
ஒரு கால் முளைத்த வானவில்லை சாலையோரம் கண்டேன்...
9
இரு விழிகள் ஆடும் வேட்டையா.. நீ வா வா மெய் சேர..!