Mahesh Babu Daughter : டைம்ஸ் ஸ்கொயரில் ஜொலி ஜொலிக்கும் மகேஷ் பாபுவின் செல்ல மகள் சித்தாரா!
தெலுங்கு சினிமாவின் ஸ்டார் நடிகர்களுள் ஒருவர் மகேஷ் பாபு. கோலிவுட்டிற்கு ஒரு விஜய் போல, அது போல்தான் டோலிவுட்டிற்கு மகேஷ் பாபு.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபாலிவுட் நடிகை நம்ரதா ஷிரோத்கரை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கெளதம் என்ற மகனும் சித்தாரா என்ற மகளும் உள்ளனர்.
இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் நம்ரதா, தனது குடும்பத்தினரின் புகைப்படங்களை அடிக்கடி போஸ்ட் செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது நகை விளம்பர மாடலாக தனது பயணத்தை தொடங்கியுள்ளார் மகேஷ் பாபுவின் செல்ல மகள் சித்தாரா.
புதிய நகை கலக்ஷனுக்கு சித்தாரா சிக்னேச்சர் கலக்ஷன் என பெயரிட்டுள்ளது அந்த நகை கடை.
இவ்விளம்பரம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் ஸ்கொயரில் திரையிடப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -