Love Today : 'சொல்லுங்க மாமாகுட்டி..’இளைஞர்கள் கொண்டாடும் லவ் டுடே படத்தின் அன்சீன் புகைப்படங்கள்!
யுவஸ்ரீ
Updated at:
15 Nov 2022 04:10 PM (IST)
1
சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் படம், லவ் டுடே
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள இப்படம், இளைஞர்கள் கொண்டாடும் படமாக மாறியுள்ளது
3
இதில், நாயகியாக இவானா நடித்திருந்தார்
4
ஹீரோவிற்கு அக்காவாக ரவீணா ரவி நடித்திருந்தார்
5
காமெடி நடிகர் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்
6
படம் 50 கோடி ரூபாயை கடந்து வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது
7
லவ் டுடே படத்தின் அன்சீன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன
8
இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளது
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -