Losliya : ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே...நடிகை லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
ஓவியா சங்கர் | 20 Sep 2022 04:11 PM (IST)
1
ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே!
2
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே!
3
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே...
4
புல்வெளி போலே சிலிர்ப்பாளே...
5
புடவையின் தேர்ந்தமடிப்பில் விசிறிவாழைகள் !
6
மகரந்தம் தாங்கும் மலர்போலே தனி ஒரு வாசம் அவள்மேலே...
7
தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல்காடுகள்...
8
அவள் கன்னத்தின் குழியில் அழகழகாய்!