Thalapathy 67 : வாரிசு படத்தை ஓரம் கட்டிவிட்டு தளபதி 67 அப்டேட்டில் மூழ்கி வரும் ரசிகர்கள்..
தனுஷ்யா
Updated at:
24 Jan 2023 06:13 PM (IST)
1
சமீபத்தில் விஜய் நடிப்பில் வாரிசு படம் வெளியானது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இதுவரை வாரிசு, 250 கோடி ரூபாயை வசூலித்துள்ளது
3
வாரிசு குறித்த பேச்சு ஒரு புறம் இருக்க, மறு புறம் தளபதி 67 குறித்த அப்டேட்கள் இணையத்தை சூழ்ந்து வருகிறது
4
சமீப நாட்களில், தளபதி 67, லோகேஷ் கனகராஜ் போன்ற ஹாஷ்டாக்ஸ் வைரலாகி வருகிறது
5
மன்சூர் அலிகான், கெளதம் மேனன், ஆகியோர் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்
6
ஃபஹத் ஃபாசிலும், தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் பரவிவருகிறது
7
விஜய்யின் புது லக்
8
ஒரே லுக்குடன், பல இடங்களில் காணப்படும் விஜய்
9
தளபதி 67 படத்தின் ஃபேன் மேட் போஸ்டர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -