Thalapathy 67 : பிப்ரவரி முதல் வாரத்தில் வெளியாகப்போகும் தளபதி 67 அப்டேட்..இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்த ரசிகர்கள்!
தனுஷ்யா | 25 Jan 2023 04:18 PM (IST)
1
சமூக வலைதளங்களில், தளபதி 67 குறித்த அப்டேட்களும் புரளிகளும் நிறைந்து வருகிறது
2
இந்த படத்தில் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜூன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல் பரவியது
3
தற்போது, மாநகரம் ஹீரோ நடிப்பில் வெளியாகவிருக்கும் “மைக்கேல்” படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்காக கோயம்புத்தூர் பிஎஸ்ஜி கல்லூரிக்கு சென்றுள்ளனர்
4
லோகேஷ் கனகராஜை காண காத்திருக்கும் கல்லூரி மாணவர்கள்
5
தொகுப்பாளருடன் உரையாடும் லோகேஷ்
6
மைக்கேல் படத்தின் ஹீரோ சந்தீப் கிஷானுடன் லோகேஷ்
7
அவர் படித்த கல்லூரிக்கு சென்ற லோகேஷிடம் மாணவர் ஒருவர், தளபதி 67 குறித்த அப்டேட்டை கேட்டார். அதற்கு, “பிப்ரவரி 1, 2, 3 ஆகிய தேதிகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என லோகேஷ் கூறியுள்ளார்.
8
இந்த செய்தி வெளியான பின், சினிமா ரசிகர்கள் பலர் மகிழ்ச்சியில் அழ்ந்துள்ளனர்