Top Heroes Movie : பாலிவுட்டுக்கு சவால் விடும் தென்னிந்திய படங்கள்.. ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் திரைப்படம் 'ப்ராஜெக்ட் கே' . அதிக பொருட்செலவில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படம் மே 30ம் தேதி வெளியாக உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூன் 13ம் தேதி வெளியாக உள்ளது.
சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து வரும் புஷ்பா 2 திரைப்படம் வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது.
ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்' மற்றும் என்.டி.ஆர் நடிக்கும் 'தேவாரா' திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் வெளியாக உள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' திரைப்படம் அக்டோபர் 31ம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -