Nov 24 OTT Release : இன்று ஒரேநாளில் ஓ.டி.டியில் படையெடுக்கும் படங்கள்..லிஸ்ட் இதோ!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் வெளியான லியோ திரைப்படம் இன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய ஹாரர் வெப் சீரிண் தி வில்லேஜ் இன்று அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.
தங்கர் பச்சன் இயக்கத்தில் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகிபாபு ஆகியோர் நடிப்பில் வெளியான கருமேகங்கள் கலைகின்றன திரைப்படம் இன்று அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது.
மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் ஆதி, ஹன்சிகா மோத்வானி,பாலக் லால்வாணி, யோகிபாபு, பாண்டியராஜன், ரவி மரியா, ஜான் விஜய்,யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த பார்ட்னர் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்கிய விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் உருவான வெக்சின் வார் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது.
கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் வெளியான ஓப்பன்ஹைமர் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி உள்ளது.
ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் உருவான டீமன் திரைப்படம் ஆஹா தமிழில் வெளியாகி உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -