✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Aparna Balamurali pics: வெய்யோன் சில்லி...! உயிரை கொல்லும் அரக்கி...! அபர்ணா பாலமுரளி புகைப்படங்கள்!

ராஜேஷ். எஸ்   |  14 Aug 2021 09:01 PM (IST)
1

அபர்ணா பாலமுரளி கேரளாவைப் பூர்வீகமாக கொண்டவர்.

2

8 தோட்டாக்கள் படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானவர்.

3

அபர்ணா பாலமுரளியின் தந்தை பாலமுரளியும், தாய் சோபா பாலமுரளியும் மலையாள திரையுலகில் பிரபலமானவர்கள்

4

அபர்ணா பாலமுரளி முறையாக இசை பயின்றவர். மேலும், குச்சிப்புடி, மோஹினி ஆட்டம் உள்பட்டவற்றையும் கற்றுத்தேர்ந்தவர்.

5

இசையமைப்பாளரான தனது தந்தை பாலமுரளி இசையில் இவர் சில பாடல்களை பாடியுள்ளார்.

6

தனது திரையுலக வாழ்க்கை 2013ம் ஆண்டு யாத்ரா துடருன்னு என்னும் மலையாள படம் மூலம் தொடங்கினார்.

7

எட்டு தோட்டாக்கள் படத்திற்கு பிறகு சர்வம் தாளமயம் படத்தில் நடித்தார்

8

சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தில் நாயகியாக நடித்து தமிழக ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Aparna Balamurali pics: வெய்யோன் சில்லி...! உயிரை கொல்லும் அரக்கி...! அபர்ணா பாலமுரளி புகைப்படங்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.