Krithi Shetty : ‘கவர்ச்சிக்கும் ஒரு எல்லை உண்டு..’ நடிகை கீர்த்தி ஷெட்டி ஓபன் டாக்!
ஸ்ரீஹர்சக்தி | 01 Jun 2023 05:11 PM (IST)
1
தமிழ் மற்றும் தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகை கீர்த்தி ஷெட்டி.இவர் கஸ்டடி, தி வாரியர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
2
அவ்வப்போது விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
3
தற்போது மலையாளம் மற்றும் ஹிந்தி சினிமாவிலும் நடித்து வருகிறார்.
4
புல்லட் பாடல் மூலம் பிரபலமாகிய இவர், பல பேட்டிகள் அளித்து வருகிறார்.
5
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கீர்த்தி ஷெட்டி, ‘ கதாநாயகிகளுக்கு கவர்ச்சி என்பது முக்கியம் . ஆனால் கவர்ச்சிக்கும் ஒரு எல்லை உண்டு. நான் உடை உடுத்தும் விதம் மக்கள் அனைவருக்கும் பிடிக்கும்.’என கூறினார்.
6
மேலும் பேசிய அவர், ‘எல்லாரும் என்னை அவர்கள் வீட்டு பெண் போல பார்கிறார்கள். அதனால் நான் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ’என அவரின் கருத்தை தெரிவித்தார்.