இவள் தஞ்சை நாயகி ; தொகுப்பாளினி ரம்யாவின் ஆல்பம்!
ABP NADU
Updated at:
06 Aug 2021 01:29 PM (IST)
1
தொகுப்பாளினி ரம்யா சுப்பிரமணியன் தஞ்சையில் பிறந்தவர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானார்.
3
2007ம் ஆண்டு வெளியான மொழி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
4
தல அஜித்தின் மங்காத்தா படத்தில் ரம்யா நடித்துள்ளார்.
5
தளபதியின் மாஸ்டர் படத்திலும் ரம்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
6
இறுதியாக சமுத்திரக்கனியின் சங்கத்தலைவன் படத்தில் தோன்றினார் ரம்யா.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -