Pooja Hegde | இவள் பீஸ்ட்டின் நாயகி ; பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
இரா. ஆன்ஸ்கர் (லியோ) | 23 Jun 2021 10:04 PM (IST)
1
பூஜா ஹெக்டே 13 அக்டோபர் 1990ஆம் ஆண்டு பிறந்தவர்
2
பூஜா கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி, துளு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளைக் கற்றவர்
3
2009ஆம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார் பூஜா
4
2012ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானார் பூஜா
5
ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தற்போது நடித்து வருகிறார்
6
முகமூடி படத்திற்கு பிறகு சுமார் 10 ஆண்டுகள் கழித்து தமிழில் தளபதி விஜயின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் பூஜா