✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Keerthy Suresh Photos: 'கடலில் நின்றாடும் நிலா' - கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

சுகுமாறன்   |  18 Jul 2021 04:22 PM (IST)
1

நடிகை கீர்த்தி சுரேஷ் 1992-ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி பிறந்தவர்

2

2000-ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார்.

3

கீதாஞ்சலி என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

4

இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்

5

சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ படங்கள் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

6

தமிழில் விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் ஆகிய நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்

7

தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

8

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதியின் திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றுள்ளார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Keerthy Suresh Photos: 'கடலில் நின்றாடும் நிலா' - கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.