✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Keerthy Suresh : ஜவான் பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய கீர்த்தி சுரேஷ் - பிரியா அட்லீ!

தனுஷ்யா   |  14 Sep 2023 10:10 AM (IST)
1

கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி ஜவான் படம் வெளியானது. அட்லீயின் முதல் பாலிவுட் படமான இதில் ஷாருக்கான், நயன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.

2

தமிழ் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்ற இப்படம், வட இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றள்ளது.

3

அதுமட்டுமில்லாமல் ரிலீஸான முதல் வாரத்திலே 500 கோடி ரூபாயை தாண்டி வசூலை ஈட்டியுள்ளது இப்படம்.

4

தற்போது இப்படத்தில் இடம்பெற்று இருக்கும் ‘சல்லேயா’ பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியா அட்லீ சூப்பராக நடனமாடியுள்ளனர். இந்த வீடியோவில் அட்லீயும் அவரது நாய்க்குட்டியும் கடைசியில் என்ட்ரி கொடுத்தனர்.

5

இணையத்தில் வெளியான இந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது.

6

திரைப்பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் மட்டுமன்றி பொதுமக்களும் ‘சல்லேயா’ பாடலுக்கு ரீல்ஸ் செய்து வருகின்றனர்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Keerthy Suresh : ஜவான் பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய கீர்த்தி சுரேஷ் - பிரியா அட்லீ!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.