keerthi suresh: இரவில் நிலவே... நடிகை கீர்த்தி சுரேஷ்-ன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
ABP NADU
Updated at:
23 Jun 2022 06:01 PM (IST)
1
இரவாக நீ நிலவாக நான் உறவாடும் நேரம் சுகம் தானடா
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
தொலையும் நொடி கிடைத்தேனடி இதுதானோ காதல் அறிந்தேனடி
3
விழி தொட்டதா விரல் தொட்டதா எனதாண்மை தீண்டி பெண்மை பூ பூத்ததா
4
எனதாண்மை தீண்டி பெண்மை பூ பூத்ததா அனல் சுட்டதா குளிர் விட்டதா
5
அடடா என் நாணம் இன்று விடை பெற்றதா நீ நான் மட்டும் வாழ்கின்ற உலகம் போதும் உன் தோள் சாயும் இடம் போதுமே உன் பேர் சொல்லி சிலிர்க்கின்ற இன்பம் போதும் இறந்தாலும் மீண்டும் பிழைப்பேன் ஓ ஒன்றோடு ஒன்றாய் கலக்க என் உயிரே காதோரம் காதல் உரைக்க மழை என்பதா வெயில் என்பதா பெண்ணே உன் பேரன்பே நான் புயல் என்பதா
6
தாய் போல் என்னை நீ தாங்க வா மடி மேல் அன்பே பொன் ஊஞ்சல் நானும் செய்தே
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -