கோலாகலமாக நடந்த கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் மெஹந்தி நிகழ்ச்சி - வைரல் புகைப்படங்கள்
கல்யாணி பாண்டியன்
Updated at:
12 Dec 2021 04:31 PM (IST)
1
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் கத்ரினா கைஃப் மற்றும் விக்கி கௌஷல்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
கடந்த 9 தேதி ஹோட்டல் சிக்ஸ் சென்சஸ் கோட்டையில் இவர்களது திருமணம் நடந்தது.
3
மெஹந்தி நிகழ்ச்சி கடந்த 8 ஆம் தேதி நடந்தது.
4
திருமணத்தில் பாலிவூட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்
5
விருந்தினர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்க தடைவிதிக்கப்பட்டது.
6
திருமண வீடியோவை தனியார் ஓடிடி தளத்திற்கு 100 கோடி ரூபாய்க்கு கொடுத்துள்ளதாக தகவல்
7
கத்ரீனாவும், விக்கியும் தங்கியிருக்கும் அறையின் ஒரு நாள் வாடகை ரூ. 7 லட்சம்
8
சமூக வலைதளங்களில் வைரலாகும் மெஹந்தி நிகழ்ச்சி புகைப்படங்கள்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -