✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Japan Dubbing Video : குரல் மட்டும் இல்ல ஆளே ஒரு மாதிரி.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜப்பான் படத்தின் டப்பிங் வீடியோ!

தனுஷ்யா   |  14 Sep 2023 11:26 AM (IST)
1

பொன்னியின் செல்வன் படத்திற்கு பின், ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ஜப்பான்.

2

இப்படத்தின் போஸ்டர்கள் முன்னதாக வெளியானது. இதில் நடித்துள்ள கார்த்தியின் லுக் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. சுருட்டை முடி, கலர் கலர் ஆடைகள், கிலோ கணக்கில் ஆபரணங்கள் என அனைத்தும் கார்த்தியை கலக்கலாக காண்பிக்கிறது.

3

தற்போது, இப்படத்தின் டப்பிங் பணிகள் தீவரமாக நடந்து வருகிறது.

4

டப்பிங் செய்யும் வீடியோவையே ப்ரோமோஷனுக்காக வெளியிட்டுள்ளது படக்குழு. நடிகர் கார்த்தியும், “வாய்ஸ் மட்டும் இல்ல ஆளே ஒரு மாதிரி” என்ற கேப்ஷனுடன் இந்த டப்பிங் வீடியோவின் லிங்கை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

5

இயக்குநரான ராஜு முருகன், ஒன்ஸ் மோர் ஒன்ஸ் மோர் என சொல்ல, திரும்ப திரும்ப ரீ-டேக் எடுக்கிறார் கார்த்தி.

6

கடைசியில் யாரும் எதிர்பார்க்காத வகையில், வித்தியாசமான குரலில், “ ‘ஏய் கர்மா-ன்னா என்னனு தெரியுமா டா உனக்கு..இது வரைக்கும் நீ அடிச்ச கொசு எல்லாம் டைனோசரா மாறி உன் முன்னாடி வந்து நிக்கும்..” என வசனம் பேசி அசத்தியுள்ளார் கார்த்தி.

7

இந்த டப்பிங் வீடியோவானது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஜப்பான் படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Japan Dubbing Video : குரல் மட்டும் இல்ல ஆளே ஒரு மாதிரி.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜப்பான் படத்தின் டப்பிங் வீடியோ!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.