Karthi line ups : கார்த்தி வீட்டு வாசலில் வரிசைக்கட்டி நிற்கும் இயக்குநர்கள்..கார்த்தியின் அடுத்தடுத்த அணிவகுப்புகள் என்ன?
அமீரின் பருத்திவீரனாக களமிறங்கிய கார்த்தி, இன்றளவும் பல ஹிட்களை கொடுத்து வருகிறார். ரீல் வந்தியத்தேவனின் அடுத்ததடுத்த லைன் அப்ஸ் குறித்து காணலாம்..
Download ABP Live App and Watch All Latest Videos
View In App1.ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் படம் ஜப்பான். இது, வரும் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
2.இதனையடுத்து நலன் குமாரசாமியின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
3.“பத்து வருசமா உள்ள இருந்தேனு மட்டும்தானா சார் தெரியும்.. உள்ள போறதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தேனு தெரியாதுல..” ஃப்ளாஷ் பேக்கை கதையான கைதி 2 விலும் நடிக்கவுள்ளார்.
4.நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கிய அருண்ராஜ் காமராஜ், கார்த்தியை வைத்து படம் இயக்கவுள்ளார்.
5.பள்ளி பருவத்தின் காதலை அழகாக காட்டிய 96 படத்தின் இயக்குநர் பிரேம் குமாரின் இயக்கத்திலும் கார்த்தி கமிட் ஆகவுள்ளார்.
6.கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி வெளியான சர்தார் படத்தின் அடுத்த பாகம் இவரின் 6வது லைனப்பில் உள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -